Sonntag, 15. Februar 2015

குறைந்த செலவில் உங்களது மேடை அலங்காரங்களை மிக சிறந்த தரத்தில் அமைத்திட

பிறந்தநாள் விழாவா? கிராம ஒன்றுகூடல்களா? பாடசாலை நிகழ்ச்சிகளா? குறைந்த செலவில் உங்களது மேடை அலங்காரங்களை மிக சிறந்த தரத்தில் அமைத்திட நீங்கள் நாடவேண்டிய ஒரே நிறுவனம் RAVI-Tours

Mittwoch, 4. Februar 2015

ஈஸ்டர்(இயேசு உயிர்த்தெழுந்த நாள்) பெருநாளை முன்னிட்டு லூர்து மாதா கோவில் பயண ஒழுங்குகள்!

ஈஸ்டர்(இயேசு உயிர்த்தெழுந்த நாள்) பெருநாளை முன்னிட்டு வரும் 2. தொடக்கம் 12. ஏப்ரல் 2015 வரையுள்ள விடுமுறை நாட்களில் லூர்து மாதா கோவிலுக்கான பயணங்களை ஒழுங்கு செய்ய இன்றே Ravi-Tours ஐ தொடர்புகொள்ளுங்கள்.

Donnerstag, 22. Mai 2014

ஐரோப்பாவின் சொர்க்க புரிகளுக்கான உல்லாச மகிழ்ச்சிச் சுற்றுலா!


* சுவிஸ் நாட்டின் இயற்கை எழில்மிகு இடங்களுக்குச் செல்லலாம்.
* குறைந்த நாட்களில் பிரசித்தி பெற்ற பல இடங்களை பார்த்து மகிழலாம்.
* இந்திய சினிமாவின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் ரம்மியமான இடங்களை பார்வையிடலாம்.
* சுவிஸ் நாட்டின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற 10 ற்கும் அதிகமான இடங்களை மூன்றே நாட்களில் பார்வையிடலாம்.
* ஐரோப்பாவின் கவர்ச்சிகரமான இடங்களான குரேசியா, மொனாக்கோ குடியரசு, பாரிஸ், லூட்ஸ் ஆலயம், நெதர்லாந்து(டென்காக், ரோட்டர்டாம்), சில்ட்(Deutschland), பர்செலோனா, வெனெடிக், ரெமினி மற்றும் ஐரோப்பாவின் ஏனைய இடங்களுக்கு குழுக்களுடனான பிரத்தியேக சுற்றுலா செல்ல, மேலும் தனிப்பட்ட எந்தத் தேவைகளுக்குமான பயண ஒழுங்குகளை ஏற்பாடு செய்துகொள்ளலாம்.